Monday, May 08, 2006

என் கவிதையில் ...

என் கவிதைக்கு - நீ
முதல் இலக்கணம் என்றால் ..
உன் அழகுக்கு - என் தமிழே
முதல் அகராதி ...!!

2 comments:

FunScribbler said...

நல்ல அருமையான வரிகள். வாழ்த்துகள்!!

பழனி said...

மிக்க நன்றி ... tamilmagani..!!