Sunday, July 12, 2009

நெற்றி மீது சிறு குங்குமம் ...

இன்று
என் வானில்
சிகப்பு நிலா ...!

இரு புருவங்களுக்கு
இடையில் - என்
விடியல் ... !

என்னை நானே
ரசித்த - முதல்
அனுபவம்...


முற்றுப் புள்ளியாய்
தொடங்கும் - ஒரு
கவிதை...!

Thursday, June 11, 2009

மற்றமில்லை என்னில் ...

நேற்று ...
உயிர் - நீ
மெய் - என் காதல்
உயிர்மெய் - நான்

இன்று ..
உயிர் - என் காதல்
மெய் - நீ
உயிர்மெய் - நான்

./ பழனி