Sunday, January 27, 2008

தினம் ஒரு கவிதை ...

"இன்றும்
உன்னை நினைக்கவேயில்லை ..."


என் நாட்க்குறிப்பின்
ஒவ்வொரு பக்கங்களிலும்
முதல் கவிதையாக ...


./பழனி

No comments: