இன்று
வானிலை அறிக்கையாக
தன் விடுமுறையை அறிவித்து விட்டு
சென்றது மழை - இருந்தும்
துவட்டிய உன் கூந்தலில் இருந்து
விழுந்த துளிகள் தரும்
எனக்கான மழையை ..!
./பழனி
An Episode from episodes of immigrants
6 years ago
இன்று
வானிலை அறிக்கையாக
தன் விடுமுறையை அறிவித்து விட்டு
சென்றது மழை - இருந்தும்
துவட்டிய உன் கூந்தலில் இருந்து
விழுந்த துளிகள் தரும்
எனக்கான மழையை ..!
./பழனி
Posted by
பழனி
at
8:27 AM
2 comments:
கலக்கலான கவிதை போங்க.. சூப்பர்!
நன்றி .. tamilmagani
Post a Comment