கண்ணாடியில்
உன் பிம்பத்தை விட - நீ அழகு
பிதற்றல்யில்லை !!
ஒரு முறை உன்னை - என்
கவிதைகளில் பார் ...
இன்னும் சந்தெகம் என்றால்
என் விழிகளில் பார் ...!!!
An Episode from episodes of immigrants
6 years ago
கண்ணாடியில்
உன் பிம்பத்தை விட - நீ அழகு
பிதற்றல்யில்லை !!
ஒரு முறை உன்னை - என்
கவிதைகளில் பார் ...
இன்னும் சந்தெகம் என்றால்
என் விழிகளில் பார் ...!!!
Posted by
பழனி
at
5:41 PM
1 comment:
//பிதற்றல்யில்லை !!//
நீர் எப்படி பிதற்ற முடியும்.
அதற்குத்தான் நான் இருக்கிறேன்.
:)
Post a Comment