பெண்னே ..!
உன்னை படைத்த
ஆணவத்தில் - பிரம்மன் ...
"என்
கவியே இனி - கவி
தா .. ?!" என்றான்,
நானும்
"இனி என் கவியே ..
கவிதா .. !! " என்றேன்.
./பழனி
குறிப்பு : "கவிதா" என்னும் பெயர் கற்ப்பணையே ... சொற்சுவைக்காக சேர்க்கபட்டவையே ..!! ;-)
An Episode from episodes of immigrants
6 years ago
9 comments:
செற்சுவைக்காக - spelling mistake. Sari unmaiyana peyar enna?
Ragasiyangal Kakka pada vendum
-Nathi
nathi ... correct sonna ...
kavitha karpanaya..yaarkitta da kadhai vidara - gayathri
கவிதா என்று பெயரை வைத்து ஒரு கவிதையா!!பின்னிட்டீங்க போங்க... இப்படி உணர்ந்து எழுதியிருக்கீங்க.. எனக்கு என்னமோ கவிதா உண்மைதானு தோனுது..
ஹாஹா
கவிதா என்ற பெயர் உண்மையாயிருந்தா இந்த வலைப் பகுதிக்கே வந்திருக்காதே ... உண்மையா கற்பணைதாங்க ... ;-)
unmaiyo poiyo kavithai miga arumai palani...
ungal kavithai saaral thodara en ithayam kanintha vaalthugal...
nice kavithai.
Nice kavithai with my name. My name is also kavitha....
Post a Comment