இன்று
என் வானில்
சிகப்பு நிலா ...!
இரு புருவங்களுக்கு
இடையில் - என்
விடியல் ... !
என்னை நானே
ரசித்த - முதல்
அனுபவம்...
முற்றுப் புள்ளியாய்
தொடங்கும் - ஒரு
கவிதை...!
An Episode from episodes of immigrants
6 years ago
இன்று
என் வானில்
சிகப்பு நிலா ...!
இரு புருவங்களுக்கு
இடையில் - என்
விடியல் ... !
என்னை நானே
ரசித்த - முதல்
அனுபவம்...
முற்றுப் புள்ளியாய்
தொடங்கும் - ஒரு
கவிதை...!
Posted by
பழனி
at
5:42 PM
2
மறுமொழிகள்